Thursday, August 2, 2012

பெண்மை ....

 

அழகான வெட்கம்
அருகினில் நீ
ஆசைகள் இருந்தும்
அமைதியாய் நான்
அணுவணுவாய்
உன் பார்வை
என் அந்தரங்கத்தை
அணுகிய போது..
அழகாய் மலர்ந்தது
பெண்மை ....
உனக்குள் தொலைத்து என்னை ...

Muah!

No comments:

Post a Comment