Thursday, August 2, 2012

நம்பிக்கையில் ......

http://lovephrases.files.wordpress.com/2011/05/love-dies.png

காதல்  மரணத்தை  விட  சக்தி  வாய்ந்தது
மரணத்தை  காதலால்  தடுக்க  முடியாது
ஆனால்   மரணத்தால் கூட  காதலை
பிரிக்க  முடியாது
நினைவுகளை  கூட  பிரிக்க  முடியாது
மரணத்தை  விட  காதலுக்கு  தான்   பலம்  அதிகம்
என் காதலுக்கும் பலம் அதிகம்
உன்னை என்னிடம் அது அழைத்து வரும்
நம்பிக்கையில் நான் ......

 liebe_0222.gif



No comments:

Post a Comment