உன் இதழ் ஒற்றலுக்காய்
ஒவொரு கணமும்
உயிர் துடிக்கிறது ..
இதழோடு இதழ் சேர்த்து
இடையோடு இடை அணைத்து
இயல்பான உன் முத்தத்தால்
மூச்சு காற்றுக்கு
முழுவதுமாய் திண்டாட வேண்டும்
முரட்டுத்தனமாய்
உன் முத்தங்கள்
முத்திரை இடுவது எப்போது ...
ஒவொரு கணமும்
உயிர் துடிக்கிறது ..
இதழோடு இதழ் சேர்த்து
இடையோடு இடை அணைத்து
இயல்பான உன் முத்தத்தால்
மூச்சு காற்றுக்கு
முழுவதுமாய் திண்டாட வேண்டும்
முரட்டுத்தனமாய்
உன் முத்தங்கள்
முத்திரை இடுவது எப்போது ...
No comments:
Post a Comment