உன் எண்ணம் என்னும் புள்ளி வைத்து
என் வண்ணம் எனும் பொடி கொண்டு
இதயம் எனும் வாசலில்
இனிமையாக நான் வரைந்த கோலம்
காலங்கள் மாறலாம்
என் கோலமும் மாறலாம்
உன்னை எண்ணி
என் மனதில் நான்
போட்ட கோலம் மட்டும்
என்றும் அழியாது ....
என் வண்ணம் எனும் பொடி கொண்டு
இதயம் எனும் வாசலில்
இனிமையாக நான் வரைந்த கோலம்
காலங்கள் மாறலாம்
என் கோலமும் மாறலாம்
உன்னை எண்ணி
என் மனதில் நான்
போட்ட கோலம் மட்டும்
என்றும் அழியாது ....
No comments:
Post a Comment