Friday, August 3, 2012

இனிமையான நினைவுகள் ...

engagement-love 

 உன்னை நான்
சேராது போனாலும் ..
உனக்கும் எனக்கும்
என்றோ நடந்து முடிந்த
இதய கல்யாணத்தின்
இனிமையான நினைவுகள்
என்றும் வாழும் என்னுடன்
உன் கைதொட்டு ஸ்பரிசிக்கும்
அந்த சுகம் இழந்து போனாலும்
என் ஆத்மார்த்தமான அன்பால்
அனுதினம் உன்னை
ஸ்பரிசிதுகொண்டே இருப்பேன் 


 

No comments:

Post a Comment