Friday, August 3, 2012

ரோஜா

rose-love 


 ரோஜா காதலை
சொல்லிக்கொண்டே இருக்கும்..
அது ஒன்றுதான் இதயத்தின்
இனிமையான வார்த்தைகளை
தன் இதழ்களால் ஒவொரு கணமும்
சொல்லி கொண்டே இருக்கும் ..
உனக்காக என் இதழ்களும்
என் காதலை சொல்லி கொண்டே இருக்கும்
ஒரு முறை ஸ்பரிசித்து பாரேன்
உலகை நீ மறக்கும் வித்தை சொல்லும் ...


 Rose 4 Love - rose love

No comments:

Post a Comment