உண்மையாய்
உன்னை நேசிக்கும் இதயம்
உன்னோடு உயர பறக்கும்
நீ போகும் இடமெல்லாம்
கூட வரும் நிழலாக ..
உன்னை நேசிக்கும் இதயத்தை
உதாசீனபடுத்தாதே ..
அதோடு உடன்பாடாய்
உயர பறக்காத போதும்
உள்ளன்போடு இரு
உனக்காக உயிரையும் கொடுக்கும் ..
உன்னை நேசிக்கும் இதயம்
உன்னோடு உயர பறக்கும்
நீ போகும் இடமெல்லாம்
கூட வரும் நிழலாக ..
உன்னை நேசிக்கும் இதயத்தை
உதாசீனபடுத்தாதே ..
அதோடு உடன்பாடாய்
உயர பறக்காத போதும்
உள்ளன்போடு இரு
உனக்காக உயிரையும் கொடுக்கும் ..
No comments:
Post a Comment