Friday, August 3, 2012

வரம் வேண்டும் ...

 successful-love


என்னை சூழ
உந்தன் தீ
காதல் தீ
பற்றி எரியும் போது
பருவம் தீ பற்றி கொள்கிறது
அன்பே
உன்னால் தூண்டபட்ட தீ
நீ இல்லாத போதும்
என்னை அணைக்க தவறுவதில்லை ..
உன்னோடு நான் களித்த
பொன்னான நிமிடங்கள்
நீளும் வரம் வேண்டும் ...


 

No comments:

Post a Comment