என் தனிமைகள்
ஏனோ சுகமாய் சுடுகிறதே
உன் நினைவு எனும்
தீ என்னை சூள்வதாலா...
நீ இல்லாத தனிமைகளை கூட
சுகமாக சுமப்பேன்
உன் நினைவுகளின் துணை கொண்டு..
எங்கே நீ இருந்தாலும்
என் நினைவுகள்
உன்னை சுற்றியே உலா வரும் ..
ஏனோ சுகமாய் சுடுகிறதே
உன் நினைவு எனும்
தீ என்னை சூள்வதாலா...
நீ இல்லாத தனிமைகளை கூட
சுகமாக சுமப்பேன்
உன் நினைவுகளின் துணை கொண்டு..
எங்கே நீ இருந்தாலும்
என் நினைவுகள்
உன்னை சுற்றியே உலா வரும் ..
No comments:
Post a Comment