Monday, May 28, 2012

அன்பே ...

உனக்காக என்
இதயம் எனும் பூங்காவில்
விதைக்கும் காதல் விதைகள்
உன் வருகைக்காக
வசந்தம் வீச
வாசலெங்கும் காத்திருகின்றன ..
பூகளாகி ... பூ கூட்டமாகி



No comments:

Post a Comment