உனக்கான என் தேடல்
உறவு பூர்வமானதல்ல
உணர்வுபூர்வமானது
உனக்குள் நான் தொலையும்
உன்னதமான அந்த
தருணங்களை தேடி
ஒவ்வொரு நாளும்
என் காத்திருப்புகள் தொடர்கின்றன ...
வந்துவிடு ..
வசந்தத்தை வாழ்ந்து பார்கவிடினும்
நுகர்ந்து பார்த்துவிடலாமே ..
நுகர்ந்து பார்த்துவிடலாமே ..
No comments:
Post a Comment