Monday, May 28, 2012
உனக்காக
உனக்காக
நான் கிறுக்கும்
கிறுக்கல்கள் யாவும்
உன் இதய சுவரில்
மறுக்காமல்
மாட்டிவைத்துவிடு
உன் மௌனங்களைகூட
நான் கவிதயாக்கிய
கதை சொல்லும் ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment