Monday, May 28, 2012

எந்நாளும் வேண்டும் ...

இனிதான மாலை
இளவேனில் சோலை
என்னோடு நீயும்
உன்னோடு நானும்
இணைபிரியாத இன்பம்
எந்நாளும் வேண்டும் ...




No comments:

Post a Comment